Bank 
வர்த்தகம்

வங்கி ஊழியர்களின் 3 நாள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு, இந்திய வங்கிகள் சங்கம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.

Manigandan Raja

வங்கி ஊழியர்கள் இன்று முதல் நடத்தவிருந்த 3 நாள் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு, இந்திய வங்கிகள் சங்கம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.