தங்கம் விலை 
வர்த்தகம்

தங்கம் விலை : ஒரு சவரனுக்கு ரூ.760 உயர்வு

ஒரு சவரனுக்கு 760 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 6,040 ரூபாய்க்கு விற்பனை ஆனது

Manigandan Raja

சென்னையில் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை ஆனது.ஒரு கிராம் 95 ரூபாய் விலை அதிகரித்து 13 ஆயிரத்து 255 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை ஒரு கிராம் வெள்ளி 205 ரூபாய்க்கு ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நவம்பர் 06

தங்கம்

இரண்டு நாட்களாக அதிரடியாக உயர்ந்த தங்கம் விலையில் இன்று சரிவைக் கண்டது. ஒரு சவரனுக்கு ரூ.1960 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

வெள்ளி விலை கிராமுக்கு ஐந்து ரூபாய் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி 205 ரூபாய்க்கு ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நவம்பர் 07

இன்றைய தங்கம் விலை

ஆபரண தங்கத்தின் ஒரு கிராம் விலை 20 ரூபாய் உயர்ந்து
ஒரு கிராம் ஆபரண தங்கம் 13,160 ரூபாய்க்கு விற்பனை ஆனது ஆபரண தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 160 ரூபாய் உயர்ந்து
ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை

வெள்ளி ஒரு கிராம் வெள்ளி 205 ரூபாய்க்கு ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நவம்பர் 08

ஆபரணத் தங்கம்

தங்கம் ஒரு கிராம் 13,160 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,280 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை ஒரு கிராம் வெள்ளி 205 ரூபாய்க்கு ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நவம்பர் 09

Gold

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.1,06,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.13,255-க்கு விற்பனை செய்யப்படுகிறது

வெள்ளி விலையில் மாற்றமில்லை ஒரு கிராம் வெள்ளி 205 ரூபாய்க்கு ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்

தங்க விலை

நவம்பர் 03 - ரூ.1,02,400

நவம்பர் 04 - ரூ.1,02,600 காலை

நவம்பர் 04 - ரூ.1,04,800 பிற்பகல்

நவம்பர் 05 - ரூ.1,07,080

நவம்பர் 06 - ரூ.1,05,120

நவம்பர் 07 - ரூ.1,05,120

நவம்பர் 08 - ரூ.1,05,280

நவம்பர் 09 - ரூ.1,06,040