கல்யாண் கிருஷ்ணமூர்த்தி 
வர்த்தகம்

பதவி விலகிய Flipkart CEO

11 ஆண்டுகளுக்குப் பிறகு Flipkart CEO பதவியிலிருந்து விலகும் கல்யாண் கிருஷ்ணமூர்த்தி

Manigandan Raja

FlipKart நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி, 11 ஆண்டுகளுக்கும் மேலான பணிக்குப் பிறகு பதவியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு.

புதிய CEO நியமிக்கப்படும் வரை, நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பாலாஜி தியாகராஜன் இடைக்காலமாக நிறுவனத்தை வழிநடத்துவார்