Layoff-ல் இணையும் Walt Disney? வருடாந்திர செலவுகளை குறைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல்
நெட்ஃபிளிக்ஸ், அமேசான் போன்ற ஓடிடி தளங்களால் ஏற்பட்டுள்ள கடும் போட்டி காரணமாக வருடாந்திர செலவுகளில் 20%-ஐ குறைப்பதற்கான வழிகளைக் கண்டறியுமாறும் மேல்நிலை பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்