தங்கம்  News Tamil 24*7
வர்த்தகம்

ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் பெரும் சரிவு

ஒரு சவரனுக்கு 2,040 ரூபாய் சரிந்து, 97,720 ரூபாய்க்கு விற்பனை

Manigandan Raja

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 2,040 ரூபாய் குறைந்து ஒரு பவுன் 97,720 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஒரு கிராமுக்கு 255 ரூபாய் விலை சரிந்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 12,215 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 185 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 85,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

Gold rate

நவம்பர் 14

சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 920 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து, 12 ஆயிரத்து 615 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிலோ வெள்ளி, ஒரு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

நவம்பர் 16

ஒரு சவரனுக்கு 600 ரூபாய் சரிந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 320 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஒரு கிராமுக்கு 75 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 12,540 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 190 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 90,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு பவுன்

நவம்பர் 17

சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்திற்கும் கீழ் சென்றது, ஒரு பவுன் 99,760 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

கிராமுக்கு 70 ரூபாய் விலை சரிந்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 12,470 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை, ஒரு கிராம் 190 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 90,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நவம்பர் 18

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 2,040 ரூபாய் குறைந்து ஒரு பவுன் 97,720 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

சென்னையில் கிராமுக்கு 255 ரூபாய் விலை சரிந்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 12,215 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 185 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 85,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

வெள்ளி விலை

ஒரு சவரன் விலை நிலவரம்

நவம்பர் 13 - ரூ.1,01,560

நவம்பர் 14 - ரூ.1,00,920

நவம்பர் 15 - ரூ.1,00,920

நவம்பர் 16 - ரூ.1,00,320

நவம்பர் 17 - ரூ.99,760

நவம்பர் 18- ரூ.97,720 இன்று