இன்றைய தங்கம் விலை  நியூஸ்தமிழ்24x7
வர்த்தகம்

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 சரிவு

ஒரு சவரனுக்கு 600 ரூபாய் சரிந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 320 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

Azhagiri Arumugam

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் சரிந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 320 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 75 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 12,540 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 190 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 90,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு கிராம் தங்கம் விலை

நவம்பர் 12

சவரனுக்கு 1,600 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 2,520 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 200 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 12,815 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 200 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நவம்பர் 13

சவரனுக்கு 960 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம், ஒரு லட்சத்து ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 120 ரூபாய் குறைந்து, 12 ஆயிரத்து 695 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 2 லட்சம் ரூபாய்க்கும் கீழ் சரிந்தது. வெள்ளி விலை கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

இன்றைய விலை

நவம்பர் 14

சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 920 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து, 12 ஆயிரத்து 615 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிலோ வெள்ளி, ஒரு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

நவம்பர் 16 இன்று தங்கம்

ஒரு சவரனுக்கு 600 ரூபாய் சரிந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 320 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 75 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 12,540 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 190 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 90,000 ரூபாய்க்கும் விற்பனை

தங்கம் விலை

ஒரு சவரன் விலை நிலவரம்

நவம்பர் 12 - ரூ.1,02,520

நவம்பர் 13 - ரூ.1,01,560

நவம்பர் 14 - ரூ.1,00,920

நவம்பர் 15 - ரூ.1,00,920

நவம்பர் 16 - ரூ.1,00,320 இன்று