தங்கம் விலை  நியூஸ்தமிழ்24x7
வர்த்தகம்

ஆபரணத் தங்கத்தின் விலை 2ஆவது முறையாக உயர்வு

அமெரிக்க தேர்தல் முடிவுகள் எதிரொலியால், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டாவது முறையாக அதிகரித்துள்ளது. ஒரு சவரனுக்கு 2,400 ரூபாய் உயர்ந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 4,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

Azhagiri Arumugam

அமெரிக்க தேர்தல் முடிவுகள் எதிரொலியால், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டாவது முறையாக அதிகரித்தது.

ஒரு சவரனுக்கு 2,400 ரூபாய் உயர்ந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 4,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 300 ரூபாய் விலை அதிகரித்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 13,100 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 210 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 10,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரே நாளில் 2வது முறை

அக்டோபர் 31

சவரனுக்கு 2,480 ரூபாய் அதிரடியாக குறைந்து, இரண்டு நாட்களில் 3,720 ரூபாய் குறைந்தது. ஒரு பவுன் ஒரு லட்சத்து 1,840 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 310 ரூபாய் விலை சரிந்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 12,730 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 200 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நவம்பர் 02

ஒரு சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 2,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 45 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 12,775 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 200 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆபரணத் தங்கம்

நவம்பர் 03

ஒரு சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 2,400 ரூபாய்க்கு விற்பனை விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 25 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 12,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளியின் விலையில் 3ஆவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் 200 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நவம்பர் 04

ஒரு சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 2,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 25 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 12,825 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

அமெரிக்க தேர்தல் முடிவுகள் எதிரொலியால், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டாவது முறையாக அதிகரித்தது.

ஒரு சவரனுக்கு 2,400 ரூபாய் உயர்ந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 4,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 300 ரூபாய் விலை அதிகரித்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 13,100 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 210 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 10,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

2வது முறை உயர்வு

ஒரு சவரன் விலை நிலவரம்

அக்டோபர் 31 - ரூ.1,01,840

நவம்பர் 01 - ரூ.1,01,840

நவம்பர் 02 - ரூ.1,02,200

நவம்பர் 03 - ரூ.1,02,400

நவம்பர் 04 - ரூ.1,02,600 இன்று காலை

நவம்பர் 04 - ரூ.1,04,800 இன்று பிற்பகல்