சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ஒரு பவுன் தங்கம் ஒரு லட்சத்து 2,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 25 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 12,825 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
சென்னையில் வெள்ளி விலையில் நான்காவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் 200 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்ச ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
அக்டோபர் 31
சவரனுக்கு 2,480 ரூபாய் அதிரடியாக குறைந்து, இரண்டு நாட்களில் 3,720 ரூபாய் குறைந்தது. ஒரு பவுன் ஒரு லட்சத்து 1,840 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 310 ரூபாய் விலை சரிந்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 12,730 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 200 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
நவம்பர் 02
ஒரு சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 2,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 45 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 12,775 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 200 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
நவம்பர் 03
ஒரு சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 2,400 ரூபாய்க்கு விற்பனை விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 25 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 12,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளியின் விலையில் 3ஆவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் 200 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
நவம்பர் 04
ஒரு சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 2,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 25 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 12,825 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் நான்காவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் 200 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
ஒரு சவரன் விலை நிலவரம்
அக்டோபர் 31 - ரூ.1,01,840
நவம்பர் 01 - ரூ.1,01,840
நவம்பர் 02 - ரூ.1,02,200
நவம்பர் 03 - ரூ.1,02,400
நவம்பர் 04 - ரூ.1,02,600 இன்று