கவிதை கோபால் 
VIDEOS

சினிமாவில் Chance - Adjustment Demand - அதிர்ச்சி தகவல்

"தனது கவிதையை மிஞ்ச இந்த பிரபஞ்சத்தில் இன்னொருவர் பிறந்தால் தான் உண்டு," என ஆழ்மனதில் தன்னை ஒரு பெரிய கவிஞர் ரேஞ்சுக்கு நினைத்து கனவில் மிதந்து கொண்டிருக்கும் கவிதை கோபால், சினிமாவில் நடிக்க சான்ஸ் வாங்கி தருவதாககூறி நெல்லைச் சீமையை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு அழைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

Azhagiri Arumugam