’டேர் டெவில்’ 
VIDEOS

’டேர் டெவில்’ படப்பணிகள் ஆரம்பம் - ரெடியான 'தல'

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் டேர் டெவில் படப்பணிகள் துவங்கி உள்ளன. நவம்பர் 12 ஆம் தேதி முதல் படப்​பி​டிப்​பில் அஜித்குமார் பங்கேற்கிறார்.

Azhagiri Arumugam