ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 2,480 ரூபாய் அதிரடியாக குறைந்து, இரண்டு நாட்களில் 3,720 ரூபாய் குறைந்தது. ஒரு பவுன் ஒரு லட்சத்து 1,840 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு
கிராமுக்கு 310 ரூபாய் விலை சரிந்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 12,730 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 200 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.