வடபழனி முருகன் 
VIDEOS

தொடங்கியது கந்த சஷ்டி - பக்தர்கள் விரதம்

அறுபடை வீடுகள் உள்ளிட்ட தமிழ்க் கடவுளின் அத்தனை கோயில்களிலும் கந்த சஷ்டி விழா தொடங்கியது. முதல் நாளிலேயே குடும்பத்துடன் சென்று மனமுருகி விரதத்தை தொடங்கிய முருக பக்தர்களின் வீடியோவைக் காணலாம்.

Azhagiri Arumugam