VIDEOS

கடத்தல் மண்ணுடன் சீறிப்பாய்ந்த லாரிகள் - நள்ளிரவில் சினிமாவை மிஞ்சிய CHASING

சரபங்கா நதியின் குறுக்கே தற்காலிக பாலம் அமைத்து, சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளி நடந்த மெகா கனிமவள கொள்ளை, நியூஸ் தமிழ் செய்திக் குழு நடத்திய புலனாய்வில் அம்பலமாகியுள்ளது. இந்த வீடியோவில் காணலாம்.

Azhagiri Arumugam