திருச்செந்தூர் 
VIDEOS

திருச்செந்தூரின் கடலோரத்தில் கோபக்கனலுடன் காத்திருக்கும் முருகர்

சூரபத்மன் எனும் அசுர மன்னன் மீது முருகப்பெருமான் பெற்ற வெற்றியை நேரில் காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் கூடுகின்றனர்.

Manigandan Raja