முதல்வர் விஜய்  நியூஸ்தமிழ்24x7
VIDEOS

பெருந்துறையில் மகளிர் சுய உதவிக்குழு விழா

26,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தொழில் முனைவோருக்கான 3,000 கோடி வங்கி நிதி இணைப்பு வழங்கும் விழா நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெறும் அரசு விழாவில் இன்று முதலமைச்சர் விஜய் வழங்குகிறார்.

Azhagiri Arumugam