கல்வி விருது வழங்கும் விழாவில் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் உதவித்தொகை வழங்கி முதலமைச்சர் விஜய் கெளரவித்தார்.
Azhagiri Arumugam
ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த, முதல் 3 இடங்களை வென்ற மாணவ., மாணவிகள் விருதுகளை பெற்றுக்கொண்டனர். முதலமைச்சர் விஜயுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.