Thailand train 
உலகம்

பயணிகள் ரயில் தடம் புரண்டதில் 32 பேர் பலி

பணியிலிருந்த கிரேன் ஒன்று பயணிகள் ரயில் மீது சரிந்தது. இதில் ரயில் பெட்டிகள் தீப்பிடித்தது எரிந்தன.

Manigandan Raja

தாய்லாந்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32-ஆக அதிகரித்துள்ளது. 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அதிவேக ரயிலுக்காக புதிய தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பணியிலிருந்த கிரேன் ஒன்று பயணிகள் ரயில் மீது சரிந்தது. இதில் ரயில் பெட்டிகள் தீப்பிடித்தது எரிந்தன.