35 
உலகம்

டெக்சாஸ் வெள்ளத்தில் 15 குழந்தைகள் உள்ளிட்ட 43 பேர் மரணம்..

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு போப் ஆண்டவர் 14 ஆம் லியோ தனது இரங்கலைத் தெரிவித்தார்.

Web Team

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு போப் ஆண்டவர் 14 ஆம் லியோ தனது இரங்கலைத் தெரிவித்தார்.

வெள்ளத்தால், 15 குழந்தைகள் உள்ளிட்ட 43 பேர் உயிரிழந்திருப்பதை உறுதி செய்திருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.