Sri lanka police 
உலகம்

47 மூட்டைகள் கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது

தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட காவல்துறையினர் சில நபர்கள் கேரளாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

Web Team

இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள 47 மூட்டைகள் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து மூவரை கைது செய்தனர். பருத்தித்துறை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட காவல்துறையினர் சில நபர்கள் கேரளாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.