Pak earthquake 
உலகம்

முல்தான் நகரில் 4.7 ரிக்டர் என்ற அளவுகோலில் நிலநடுக்கம்

நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Web Team

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முல்தான் நகரில் 4.7 ரிக்டர் என்ற அளவுகோலில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் லேசாக குலுங்கிய நிலையில் மக்கள் கட்டடங்களிலிருந்து உடனடியாக வெளியேறினர். நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.