சிலியில் நிலநடுக்கம் 
உலகம்

சிலியில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.. நிலநடுக்கம் 178 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக தகவல்

தென் அமெரிக்காவின் சிலியில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Srini Vasan

தென் அமெரிக்காவின் சிலியில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

வடக்கு சிலியில் 178 கிலோ மீட்டர் ஆழத்தில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

மேலும், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.