Trumph 
உலகம்

"கிரீன்லாந்தை வாங்குவதற்கான ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும்"

ஐரோப்பிய நாடுகள் அடிபணியவில்லை. இந்நிலையில், கிரீன்லாந்தை வாங்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறி டிரம்ப் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

Manigandan Raja

கிரீன்லாந்தை வாங்குவதற்கான ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தடாலடியாக அறிவித்துள்ளார். டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பிராந்தியமான கிரீன்லாந்தை கைப்பற்ற நோக்கில் அமெரிக்க செயல்பட்டு வருகிறது.

டிரம்பின் செயல்பாட்டுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கூடுதல் வரி விதிக்கப்போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்தும் ஐரோப்பிய நாடுகள் அடிபணியவில்லை. இந்நிலையில், கிரீன்லாந்தை வாங்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறி டிரம்ப் பரபரப்பை கிளப்பியுள்ளார்.