உத்தரகாண்டின் முன்சியாரியில் உள்ள பனிபடர்ந்த பஞ்சசூலி மலைச்சிகரங்களுக்கு பின்னால், பிரம்மாண்ட 'பீவர் சூப்பர் மூன்' எனப்படும் முழு நிலவு உதயமாகும் அரிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெளிவான வானில் நிலவு பிரகாசமாக உதிக்கும் இந்த மனதை மயக்கும் வீடியோவை இதுவரை சுமார் 20 லட்சம் பேர் கண்டு ரசித்துள்ளனர்.