45 
உலகம்

வீடுகளின் மீது விழுந்த சிறிய ரக விமானம்.. விமானி, பயணி பலி, வீடுகளின் மேற்கூரை சேதம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் வீடுகளின் மீது விழுந்த சிறிய ரக விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Srini Vasan

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் வீடுகளின் மீது விழுந்த சிறிய ரக விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்த விபத்தில் விமானி, பயணி மற்றும் ஒரு நாய் உயிரிழந்த நிலையில், வீட்டின் மேற்பரப்பு சேதமடைந்தது.

விரைந்து சென்ற மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்ட ட்ரோன் காட்சி வெளியாகியுள்ளது.