japan fire 
உலகம்

பனியால் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து

கான் - எட்சு நெடுஞ்சாலையில் இரண்டு லாரிகள் மோதிக்கொள்ள, அதன் பின்னால் வந்த வாகனங்களும் அடுத்தடுத்து விபத்தில் சிக்கின.

Manigandan Raja

ஜப்பானில் கடும் பனிப்பொழிவால் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி தீ பிடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம் காயமடைந்தனர். டோக்கியோவில் கடும் பனிப்பொழிவு காணப்படும் நிலையில், கான் - எட்சு நெடுஞ்சாலையில் இரண்டு லாரிகள் மோதிக்கொள்ள, அதன் பின்னால் வந்த வாகனங்களும் அடுத்தடுத்து விபத்தில் சிக்கின.