திருமணமாகி 7 வயதில் ஒரு குழந்தை உள்ள நிலையில், இந்த சாதனை மூலம், பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற முதல் தாய் என்ற பெருமையை பெற்றதோடு, புதிய வரலாறையும் ஜெனிபர் பாரெட்டோ படைத்துள்ளார்
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சக செனட்டரின் குழந்தையுடன் சுயேச்சை செனட்டர் விளையாடிய Cute வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
எகிப்து நாட்டின் கெய்ரோ நெடுஞ்சாலையில் வேகமாக சென்ற எரிபொருள் டேங்கர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியது,
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, குஜராத் கடற்கரைப் பகுதிகளில் உள்ள இந்திய விமானப்படை தளங்கள், கடற்படை தளங்கள் மற்றும் துறைமுகங்களை 3 சீன உளவு செயற்கைக்கோள்கள் கண்காணித்ததாக டிஜந்தரா ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா, கம்போடியா, இந்தோனேசியா, தென் கொரியா, மலேசியா, தைவான், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கான வரியை 25 சதவிகிதம் அளவுக்கு உயர்த்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.