25 
உலகம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்..

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இத்தாலியில் சின்னர் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.

Web Team

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இத்தாலியில் சின்னர் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் சக நாட்டின் வீரரான லாரன்சோ முசெட்டி உடன் மோதினார்.

சிறப்பாக ஆடிய சின்னர் 6க்கு1, 6க்கு4 மற்றும் 6க்கு 2 என்ற செட் கணக்கில் லாரன்சோ-வை வீழ்த்தினார்