கர்ப்பிணி 
உலகம்

நிறைமாத கர்ப்பிணியாக மாரத்தானில் பங்கேற்ற அமெரிக்கப் பெண்

உலகின் 7 மிகப்பெரிய மாரத்தான் ஓட்டங்களை ஓடி சாதனை 4 மணி நேரம் 6 நிமிடங்களில் இலக்கை எட்டி சாதனை

Manigandan Raja

கர்ப்பிணியாக இருந்தபடியே உலகின் 7 மிகப்பெரிய மாரத்தான் ஓட்டங்களை ஓடி முடித்து, அமெரிக்கப் பெண் ஒருவர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த 38 வயதான செவிலியர் டீர்ட்ரே கீன் என்பவர், தனது 34 வார கர்ப்ப காலத்தில் நியூயார்க்கில் நடைபெற்ற மாரத்தானில் பங்கேற்று 4 மணி நேரம் 6 நிமிடங்களில் இலக்கை எட்டி அனைவரையும் மிரள வைத்துள்ளார். முன்னாதாக டோக்கியோ, பாஸ்டன், லண்டன், சிட்னி, பெர்லின், சிகாகோவில் நடைபெற்ற மாரத்தானில் பங்கேற்றார்.