Moon hotel 
உலகம்

நிலவில் முதல் ஹோட்டலை அமைக்க உள்ளதாக அறிவிப்பு

GRU SPACE என்ற நிறுவனம், நிலவில் உலகின் முதல் ஹோட்டலை அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

Manigandan Raja

அமெரிக்காவை சேர்ந்த GRU SPACE என்ற நிறுவனம், நிலவில் உலகின் முதல் ஹோட்டலை அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த ஹோட்டலில் ஒரு இரவு தங்குவதற்கு 90 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என கூறப்படுகிறது.