ரஷ்யாவில் உள்ள 2 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது புதிய தாக்குதல்களை நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷ்யாவின் கிராஸ்னோடார் பகுதியில் உள்ள இல்ஸ்கி சுத்திகரிப்பு நிலையத்தில் சேமிப்பு கிடங்குகள் தாக்கப்பட்டதாகவும், அஃபிப்ஸ்கி சுத்திகரிப்பு நிலையத்தில் ஒரு பதப்படுத்தும் பிரிவு தாக்கப்பட்டதாகவும் உக்ரைனின் பொது பணியாளர் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், ரஷ்யாவிற்கும், ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியன் தீபகற்பத்திற்கும் இடையிலான முக்கிய கெர்ச் பாலத்தை சேதப்படுத்தினர். இதற்காக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பாராட்டினார்.