தாக்குதல்  
உலகம்

இந்திய மாலுமிகளுடன் சென்ற எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல்

ஐக்கிய அரபு அமீரகம் அருகே தாக்குதல் - மத்திய அரசு

Manigandan Raja

இந்திய மாலுமிகளுடன் சென்ற எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல்
ஐக்கிய அரபு அமீரகம் அருகே தாக்குதல்

ஐக்கிய அரபு அமீரகம் அருகே மினா சக்ர் கடல்பகுதியில் 19 இந்திய மாலுமிகள் உட்பட 22 பேர் சென்ற எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய கப்பல் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தெரிவித்துள்ளார்.

சர்பானந்தா சோனோவால்

உயிர் தப்பிய அனைவரையும் மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.