ரியாத் 
உலகம்

ரியாத்தில் உள்ள மிக உயரமான கட்டடத்தின் மீது தாக்குதல்

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் பல மாடிகள் சேதம் பொதுமக்கள் உட்கட்டமைப்பு மீதான தாக்குதலுக்கு கண்டனம்

Manigandan Raja

ரியாத்தில் உள்ள மிக உயரமான கட்டடத்தின் மீது தாக்குதல்
ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் பல மாடிகள் சேதம்
பொதுமக்கள் உட்கட்டமைப்பு மீதான தாக்குதலுக்கு கண்டனம்

சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் உள்ள மிக உயரமான கட்டடமான 80 மாடிகள் கொண்ட பப்ளிக் இன்வெஸ்ட்மென்ட் ஃபண்ட் டவர் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

ஹவுதி

இதில், கட்டடத்தின் பல மாடிகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. எனினும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என சவுதி சிவில் பாதுகாப்பு அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.கிங் அப்துல்லா நிதி மாவட்டத்தில் உள்ள இந்த கட்டடத்தின் மீதான தாக்குதலில் அருகிலுள்ள 2 கட்டடங்களின் சில மாடிகளும் சேதமடைந்தன.