முசாதிக் மாலிக்  
உலகம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை?

பேச்சுவார்த்தை நடத்த இதுவரை எந்த அழைப்பும் கிடைக்கவில்லை பாகிஸ்தான் அமைச்சர் முசாதிக் மாலிக் பேச்சு

Manigandan Raja

இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த இதுவரை எந்த அழைப்பும் கிடைக்கவில்லை என்று பாகிஸ்தான் அமைச்சர் முசாதிக் மாலிக் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக இருந்தாலும், அதற்கான முறையான அழைப்பு எதுவும் வரவில்லை என்று குறிப்பிட்டார்.