இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது மகள் ரோமியின் பிறந்தநாளையொட்டி குடும்பத்தினருடன் நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். போரிஸ் ஜான்சன் பெண் தேவைகளின் இறக்கைகளை கட்டிக் கொண்டு நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், லட்சக்கணக்கானோர் லைக் செய்து வருகின்றனர்.