49 
உலகம்

பற்றி எரிந்த காட்டு தீ - மரங்கள் எரிந்து சேதம்.. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட சிறிய ரக விமானம்

கனடாவில் காட்டுத் தீ ஏற்படுவதற்கான சீசன் தொடங்கியுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்கும் பணியில் சிறிய ரக விமானங்கள் ஈடுபட்டன.

Srini Vasan

கனடாவில் காட்டுத் தீ ஏற்படுவதற்கான சீசன் தொடங்கியுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்கும் பணியில் சிறிய ரக விமானங்கள் ஈடுபட்டன.

காட்டு தீ காரணமாக வானுயரத்திற்கு கரும்புகை எழுந்த நிலையில், ஏராளமான மரங்கள் தீயில் கருகி சேதமடைந்தன.