வெள்ளை மாளிகை  
உலகம்

வெள்ளை மாளிகை நேர் எதிரே கார் விபத்து சாலை அறிவிப்புப் பலகை மீது மோதி விபத்து

காரை ஓட்டி வந்த நபர் உள்ளிட்ட இருவர் கைது விபத்தின்போது டிரம்ப் அலுவலகத்தில் இருந்ததால் பரபரப்பு

Manigandan Raja

வெள்ளை மாளிகை நேர் எதிரே கார் விபத்து சாலை அறிவிப்புப் பலகை மீது மோதி விபத்து காரை ஓட்டி வந்த நபர் உள்ளிட்ட இருவர் கைது விபத்தின்போது டிரம்ப் அலுவலகத்தில் இருந்ததால் பரபரப்பு

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை நேர் எதிரே கார் சாலை அறிவிப்புப் பலகை மீது மோதியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Trumph

உடனடியாக வெள்ளை மாளிகைக்கு செல்லும் பாதை தற்காலிகமாக முடக்கப்பட்டு, பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளா என சோதனையில் ஈடுபட்டனர்.

காரை ஓட்டி வந்த நபர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டால் கார் ஓட்டுநர் உள்ளிட்ட இருவரை அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.