62 
உலகம்

புதிய போப் தேர்தெடுப்பதற்கான பணிகள் தீவிரம்.. மே 7ம் தேதி சிஸ்டைன் சாப்பிலில் கூடும் கார்டினல்கள்

செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் புதிய போப் தேர்தெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

Srini Vasan

செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் புதிய போப் தேர்தெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

புதிய போப்பாக வருபவர் மக்களுக்கு காட்சியளிக்கும் பால்கனியில் திரைச்சீலைகள் பொருத்தப்பட்டு வருவதால் மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

புதிய போப் தேர்தெடுப்பதற்காக வாடிகனில் உள்ள சிஸ்டைன் சாப்பிலில், மே 7 ஆம் தேதி கார்டினல்கள் கூடுகின்றனர்