சியாமென் ஏர்லைன் 
உலகம்

போயிங் நிறுவனத்துடன் சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் ஒப்பந்தம்

தனது துணை நிறுவனமான சியாமென் ஏர்லைன்ஸிற்காக ஒப்பந்தம் செய்துள்ளது

Manigandan Raja

சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் தனது துணை நிறுவனமான சியாமென் ஏர்லைன்ஸிற்காக ((Xiamen Airlines)) 50 போயிங் 737-8 விமானங்களை வாங்க போயிங் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஜெட் விமானங்களின் மொத்த பட்டியல் விலை சுமார் 7.4 பில்லியன் டாலர் ஆகும்.. ஆனால் உண்மையான கொள்முதல் விலை இதைவிடக் குறைவாக இருக்கும் என்று சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் தனது தாக்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.