Cinciyang celebration 
உலகம்

சின்சியாங் மாகாணத்தின் 70 ஆவது ஆண்டு விழா கோலாகலம் கண்கவர் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்த சீன அதிபர்

சீனாவில் உள்ள சின்சியாங் மாகாணத்தின் 70 ஆவது ஆண்டு விழா, கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற்றது. அதில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டு, கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தார்.

Web Team