China 
உலகம்

விண்வெளி நிலையத்தில் சிக்கிய சீன வீரர்கள்

விண்கலம் பூமிக்கு திரும்புவது பாதுகாப்பற்றது என்று கருதப்பட்டதால், சோதனைகள் செய்வதற்காக அது விண்வெளியிலேயே விடப்பட்டுள்ளது.

Web Team

விண்கலத்தில் ஏற்பட்ட சேதம் காரணமாக, விண்வெளி நிலையத்தில் சிக்கிக் கொண்ட மூன்று சீன விண்வெளி வீரர்கள், மாற்று விண்கலம் வாயிலாக பூமிக்கு பத்திரமாக திரும்பினர். மேலும், சேதமடைந்த ஷென்ஷோ - 20 விண்கலம் பூமிக்கு திரும்புவது பாதுகாப்பற்றது என்று கருதப்பட்டதால், சோதனைகள் செய்வதற்காக அது விண்வெளியிலேயே விடப்பட்டுள்ளது.