நிகில் குப்தா 
உலகம்

இந்திய அரசாங்கத்திற்கு தொடர்பில்லை என விளக்கம்

செக் குடியரசில் இருந்து நாடு கடத்தப்பட்ட நிகில் குப்தா ஒரு லட்சம் டாலர் பேரம் பேசியதாகக் குற்றச்சாட்டு

Manigandan Raja

இந்திய அரசாங்கத்திற்கு தொடர்பில்லை என விளக்கம்
செக் குடியரசில் இருந்து நாடு கடத்தப்பட்ட நிகில் குப்தா
ஒரு லட்சம் டாலர் பேரம் பேசியதாகக் குற்றச்சாட்டு

காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனை அமெரிக்காவில் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டிய வழக்கில், இந்தியரான நிகில் குப்தாவுக்கு நியூயார்க் நீதிமன்றம் 235 மாதங்கள், அதாவது சுமார் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

கூலிப்படை மூலம் கொலை செய்ய முயன்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட நிலையில், நீதிபதி விக்டர் மாரெரோ இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.