ஜெனரல் மைக்கேல் 
உலகம்

இந்தியா - ஜெர்மனி இடையே நெருக்கமான பிணைப்பு

ஜெர்மனியின் தூதரக ஜெனரல் மைக்கேல் ஹாஸ்பர் பேச்சு

Manigandan Raja

இந்தியாவு ஜெர்மனி இடையே நெருக்கமான பிணைப்பு ஜெர்மனியின் தூதரக ஜெனரல் மைக்கேல் ஹாஸ்பர் பேச்சு

அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையே நெருக்கமான பிணைப்பு ஏற்பட்டுள்ளதாக ஜெர்மனியின் தூதரக ஜெனரல் மைக்கேல் ஹாஸ்பர் கூறினார்.

வரும் ஆண்டுகளில் உறவுகள் மேலும் வலுவடையும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.