நோவயா கெசெட்டா 
உலகம்

ரஷ்யாவின் முன்னணி நாளிதழ் 'நோவயா கெசெட்டா' மூடல்

அரசாங்கத்தின் கடுமையான அரசியல் நெருக்கடியால் மூட முடிவு

Manigandan Raja

ரஷ்யாவின் முன்னணி நாளிதழ் 'நோவயா கெசெட்டா' மூடல்
அரசாங்கத்தின் கடுமையான அரசியல் நெருக்கடியால் மூட முடிவு

ரஷ்யாவின் முன்னணி நாளிதழான 'நோவயா கெசெட்டா' ((Novaya Gazeta)), கிரெம்ளின் மாளிகையின் கடுமையான அரசியல் நெருக்கடி காரணமாக தமது செயல்பாடுகளை முழுமையாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

Putin

உக்ரைன் போருக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து வந்த இந்த பத்திரிகை, அரசாங்கத்தின் அடக்குமுறையால் முடக்கப்பட்டுள்ளது வாசகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.