MH370 
உலகம்

விமானத்தில் பயணித்த சீனர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு

அதில் பயணித்த சீனர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சீன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Web Team

2014 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்ட விமானம் மாயமான விவகாரத்தில், அதில் பயணித்த சீனர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சீன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் இருக்கிறார்களா, இல்லையா என்று தெரியாமல் 10 ஆண்டுகளாக அல்லல் படும் உறவினர்களுக்கு தலா 4 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.