அன்வர் இப்ராஹிம் 
உலகம்

தீபாவளி பண்டிகை - மலேஷிய பிரதமர் வாழ்த்து

தமிழில் வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் ஜெயிலர் - 2 பட பாணியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Manigandan Raja

தீபாவளி பண்டிகை - மலேஷிய பிரதமர் வாழ்த்து தமிழில் வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் ஜெயிலர் - 2 பட பாணியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தமிழில் வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஜினி ரசிகர் என்பதால் ஜெயிலர் - 2 பட பாணியில், ரஜினியை போன்றே செய்து காட்டி வாழ்த்து தெரிவித்துள்ள வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.