அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்று குத்து விளக்கேற்றி வைத்து மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
Web Team
அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் குத்து விளக்கேற்றி தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்று குத்து விளக்கேற்றி வைத்து மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.