Toll 
உலகம்

சரக்கு கப்பல்களுக்கு ஈரான் சுங்க வரி வசூலிக்கிறதா?

கடந்த 3 வாரங்களாக ஹார்முஸ் நீரிணை வழியான செல்லும் கப்பல் போக்குவரத்து சுமார் 95 சதவீதம் வரை முடங்கிய நிலையில், நட்பு நாடுகளின் கப்பல்களை மட்டும் தீவிர பரிசோதனைக்கு பிறகு ஈரான் அனுமதித்து வருகிறது.

Manigandan Raja

ஈரான் சுங்க வரி வசூலிக்கிறதா?

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் சரக்குக் கப்பல்களுக்கு ஈரான் அரசு சுங்கக் கட்டணமாக சுமார் 16 கோடி ரூபாய் வரை வசூலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 3 வாரங்களாக ஹார்முஸ் நீரிணை வழியான செல்லும் கப்பல் போக்குவரத்து சுமார் 95 சதவீதம் வரை முடங்கிய நிலையில், நட்பு நாடுகளின் கப்பல்களை மட்டும் தீவிர பரிசோதனைக்கு பிறகு ஈரான் அனுமதித்து வருகிறது.