பெஞ்சமின் நெதன்யாகு 
உலகம்

இஸ்ரேல் தேர்தலுக்கு ஈரானால் ஆபத்தா?

தேர்தலைச் சீர்குலைக்க ஈரான் முயற்சி செய்யலாம் என எச்சரிக்கை

Manigandan Raja

இஸ்ரேல் தேர்தலுக்கு ஈரானால் ஆபத்தா?தேர்தலைச் சீர்குலைக்க ஈரான் முயற்சி செய்யலாம் என எச்சரிக்கை

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தேர்தலைச் சீர்குலைக்க ஈரானும் அதன் ஆதரவு குழுக்களும் முயற்சி செய்யலாம் என எச்சரித்துள்ளார்.

இதனால், தற்காப்பு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளுக்குத் தங்கள் ராணுவம் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.