ரஷ்ய சரக்கு கப்பல் 
உலகம்

வளைகுடாவில் ரஷ்ய சரக்கு கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்

பின்லாந்து கடல் எல்லைக்குள் தீப்பிடித்து மிதந்த கப்பல் கப்பலில் இருந்தவர்களை மீட்க கடலோர காவல்படை முயற்சி

Manigandan Raja

வளைகுடாவில் ரஷ்ய சரக்கு கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்
பின்லாந்து கடல் எல்லைக்குள் தீப்பிடித்து மிதந்த கப்பல்
கப்பலில் இருந்தவர்களை மீட்க கடலோர காவல்படை முயற்சி

பின்லாந்து வளைகுடாவில் சென்று கொண்டிருந்த ரஷ்ய சரக்கு கப்பல் மீது ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதில், அந்த கப்பலில் தீப்பிடித்து.

ட்ரோன் தாக்குதல்

ரஷ்ய எல்லைக்கு அருகே கடலில் தாக்குதல் நடந்த நிலையில், கப்பலில் இருந்தவர்களை பத்திரமாக மீட்கவும், கடலில் எண்ணெய் கசிந்து சுற்றுச்சூழல் மாசுபடாமல் தடுக்கவும் பின்லாந்து கடலோர காவல்படை தீவிரமாக செயல்பட்டது.