ஸ்பெயினில் ஈஸ்டர் கொண்டாட்டம் 
உலகம்

ஸ்பெயினில் களைகட்ட தொடங்கிய ஈஸ்டர் கொண்டாட்டம்.. Dance of Death என்ற பெயரில் நடைபெற்ற வினோத நிகழ்ச்சி

இயேசு உயிர்த்தெழும் ஈஸ்டர் தினம் நெருங்குவதால் ஸ்பெயினில் கொண்டாட்டங்கள் களைக்கட்ட தொடங்கியுள்ளன.

Srini Vasan

இயேசு உயிர்த்தெழும் ஈஸ்டர் தினம் நெருங்குவதால் ஸ்பெயினில் கொண்டாட்டங்கள் களைக்கட்ட தொடங்கியுள்ளன.

வெர்சஸ் நகரில் Dance of Death என்ற பெயரில் நடைபெற்ற வினோத நிகழ்ச்சியில், பலர் எலும்புக்கூடு போன்ற ஆடைகளை அணிந்து கொண்டு பாரம்பரிய நடனம் ஆடினர்.

அப்போது, மெழுகுவர்த்தி ஒளி வெளிச்சத்தில் ஊர்வலமாக வந்த மரியன்னையின் தேரை கண்டு மக்கள் உணர்ச்சிவசப்பட்டனர்.